Saturday, April 9, 2011

நம்மள படச்சது சாமின்னு சொல்றாங்க
ஆனா நம்மள படச்ச உண்மையான சாமி
அப்பாவும்,அம்மாவும்தான்..
அவங்க போனதுக்கு அப்புறம்
போய்டாங்கலேன்னு அழுவுறததோட
வாழ் றகாலத்துல அவங்கள
போக்கிஷமா பாத்துக்கிறது ஒவ்வொரு
புள்ளைகளோட கடமை

Thursday, April 7, 2011